வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (13:11 IST)

மோடி ஒன்னும் ஃப்ஸ்ட் இல்ல... வைரலாகும் போட்டோஸ்!!

விமான பயணத்தின் போது மோடி மட்டுமே பணியாற்றுவதில்லை என பாஜகவினருக்கு உணர்த்தும் வகையில் சில புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

 
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ள பிரதமர் மோடி தனது விமான பயணத்தின் போது கோப்புகளை சரிபார்க்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டடார். இதனோடு ஒரு நீண்ட விமான பயணம் என்பது சில கோப்பு பணிகளை மேற்கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பமும் ஆகும் என பதிவும் இட்டார். 
 
இதனைத்தொடர்ந்து பாஜகவினர் அனைவரும் இதனை புகழ்ந்து தள்ளினர். அதேசமயம் பலர் இந்த படத்தை கிண்டல் செய்தும் பதிவிட்டனர். ஆனால், மோடி மட்டுமே இவ்வாறு செய்யவில்லை. இதற்கு முன்னர் பிரதமராக இருந்த சிலரும் பயண நேரத்தில் பணிபுரிந்துள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அவை பின்வருமாறு...