மாட்டுச் சாணத்தை சாப்பிடும் நபரின் வீடியோ வைரல்!
மாட்டுச் சாணம் குறித்த கருத்துகள் அவ்வப்போது இந்தியாவில் பேசு பொருளாகி வருவது வாடிக்கைதான்.
இந்நிலையில், மாட்டுச்சாணத்தை சாப்பிட்டால் மனதும் உடலும் சுத்தமாகும் என ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர் மனோஜ் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
மேலும், அவர் தனது வீடியோவில், பெண்கள் மாட்டு சாணத்தை சாப்பிட்டால் சுகப்பிரசவம் ஏற்படும் எனக் கூறி