திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:22 IST)

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்…மனதை பதறவைக்கு வீடியோ

நேருக்கு நேர் மோதிய ரயில்கள்…மனதை பதறவைக்கு வீடியோ
ஐதராபாத் அருகே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத் அருகே கச்சிகெடா ரயில் நிலையத்தில் குர்நூல் இண்டர்சிட்டி எகஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லிங்கம்பள்ளி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்து மோதியது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்நிலையில் தற்போது இரு ரயில்களூம் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளிவந்துள்ளன. இது காண்பவர் மனதை பதறவைத்துள்ளது.

Courtesy ANI