தொடர்புடைய செய்திகள்
- குரங்கு அம்மை நோய்க்கு முதல் இறப்பு: விசாரணைக்கு உத்தரவிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்
- குரங்கு அம்மை நோய்: கேரளாவில் ஒருவர் உயிரிழப்பு!
- குரங்கு அம்மை நோய்க்கு 2 பேர் பலி: அதிர்ச்சியில் பொதுமக்கள்
- குரங்கு அம்மை - அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
- நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் பழங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!
டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை: மருத்துவமனையில் அனுமதி
டெல்லியில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு நோய் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்தியாவில் கடந்த சில நாட்களாக குரங்கு அம்மை நோய் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் கேரளாவில் 3 பேருக்கும் ஆந்திரா மற்றும் டெல்லியில் தலா ஒருவர் என மொத்தம் ஐந்து பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது
கேரளாவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் செய்தி வெளியானது.
இந்த நிலையில் தற்போது டெல்லியில் மேலும் இருவருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருப்பதை அடுத்து அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே டெல்லியில் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பரவிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
