திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (23:22 IST)

சூப்பர் ஸ்டார் நடிகர்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை மிஞ்சிய…16 கோடிபேர் பார்த்த நிகழ்ச்சி…

சமூக வலைதளங்களில் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களையும் பிரபல நடிகர்களின் படங்களயும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால், அதன் டிஆர்பி ரேட்டிங்கை பார்ப்பார்கள் அது டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகும்.

இந்நிலையில் இந்தியாவில் சினிமா நட்சத்திரங்கள் அல்லாத ஒரு நிகழ்ச்சிக்கு 16 கோடி மக்கள் ஒரு நிகழ்ச்சியை நேரலையில் பார்த்துள்ளனர்.

கடந்த 5 ஆம் தேதி உத்தரப்பிரதேச   மாநிலத்தில் உள்ள அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

ராமர் ஆலய பூமி பூஜையை சுமார் 16 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரலையில் பார்த்ததாக பிரசார் பாரதி தெரிவித்துள்ளது.