1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today share market uptrend

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று மீண்டும் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

share
பங்குச்சந்தை கடந்த வாரம் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகள் அதிகரித்து உள்ளது என்பதும் 54 ஆயிரத்து 175 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 125 புள்ளிகள் அதிகரித்து 16175 என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை அதிகரித்து நல்ல குறியீடாக பார்க்கப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!