1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. today share market up

நீண்ட சரிவுக்கு பின் மெல்ல உயரும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் நிம்மதி!

பங்குச்சந்தை
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை இறங்குமுகத்தில் இருந்தது என்பதும் குறிப்பாக நேற்றைய பங்குச்சந்தை ஆயிரத்து 700 புள்ளிகள் வரை சரிந்து அதலபாதாளத்துக்குச் சென்றது என்பதும் தெரிந்ததே
 
 இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது இன்று பங்கு சந்தை சுமார் 900 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் சற்று நம்பிக்கை அளித்துள்ளது 
 
இன்று காலை முதலே ஏற்றத்தில் இருந்த பங்கு சந்தை சட்டத்தின் கீழ் சுமார் 900 புள்ளிகள் உயர்ந்து 57190 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 260 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 11107 என்ற முறையில் விற்பனை வர்த்தகமாகி வருகிறது. இன்று பங்கு சந்தை சற்று உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை!