தொடர்புடைய செய்திகள்
- ஆர் சி பி அணியின் புதிய கேப்டன் யார்? மூன்று வீரர்களின் பெயர் பரிசீலனை!
- கச்சா எண்ணெய் தடையால் பாதிப்பு வராது! – மத்திய அரசு விளக்கம்!
- சலார் முன்னணி ஹீரோ நடிப்பதை உறுதி செய்த பிரபாஸ்… உற்சாகத்தில் ரசிகர்கள்!
- இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதி! – பாகிஸ்தானில் சுட்டுக்கொலை!
- 44.99 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
தொடர்ந்து 4 ஆயிரத்தில் தினசரி பாதிப்புகள்! – கொரோனாவிலிருந்து மீளும் இந்தியா!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில காலமாக அதிகரித்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது வேகமாக குறைந்து வருகின்றன.
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 4,575 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,29,75,883 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 145 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,15,355 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,13,566 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 46,962 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
