தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் மாற்றமா?
- முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற தடையில்லை- சென்னை உயர் நீதிமன்றம்
- இளையராஜாவின் ஒரே மாணவன் நான்தான்… லிடியன் நாதஸ்வரம் பகிர்ந்த புகைப்படம்!
- அட்ரஸ் கேட்பது போல பாலியல் சீண்டல்… தொடர் குற்றத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது!
இன்று 73வது குடியரசு தினம்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!
இன்று 73வது குடியரசு தினம்: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!
இன்று நாடு முழுவதும் 73 ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படுவதை அடுத்து நாட்டின் பல பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியா கடந்த 1950ஆம் ஆண்டு குடியரசு நாடாக மாறிய நிலையில் இன்று 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது
சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் அந்த பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்படுவதை அடுத்து அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் ஆளுநர் கேஎன் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
