செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: சனி, 16 அக்டோபர் 2021 (14:46 IST)

தீபாவளிக்கு மூன்று போனஸ்

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி மூன்று போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.     இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அகவிலைப்படி இன்னும் நிலுவையில் வைத்துள்ள நிலையில், அகவிலைப்படி உயர்வு, பிஎஃப் வட்டித்தொகை ஆகிய  இத்தொகை விரைவில்  ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுவதால் வரும் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு 3 போனஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.