செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (21:39 IST)

இ.பிஎஃப் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க கடை தேதி இதுதான் ~!

இ.பிஎஃப் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க கடை தேதி இதுதான் ~!
தொழிலாளர் வைப்பு நிதி எனப்படும் இ.பி.எஃப் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க ஜூன் 1 தான் கடைசி  தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு தொழிலாளர் வைப்பு நிதி எனப்படும் இ.பி.எஃப் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமெனக் கூறியது.

இதன்படி, அரசு தொழிலாளர் வைப்பு நிதி எனப்படும் இ.பி.எஃப் கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்க ஜுன் 1 தான் கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.