திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (19:07 IST)

மொட்ட ராஜேந்திரனின் மீம்ஸ்கள் டிரெண்டிங்

நடிகர் மொட்ட ராஜேந்திரன் இன்று தனது 64 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.  இதையிட்டி நடிகர் மொட்ட ராஜேந்திரனின் மீம்ஸ்கள் தற்போது இணையதளத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் மொட்டை ராஜேந்திரன்.















இவர் தற்போது நிறைய படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.















இவருக்கு வயது 60க்கு மேல் ஆகியிருந்தாலும் இன்னும் உடற்கட்டுடன் இருப்பது இவரது சினிமா கேரியலுக்கு கூடுதல் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.


















இன்று இவரைப் பற்றிய மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.