வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 டிசம்பர் 2018 (17:41 IST)

அந்த விஷயத்துக்கு தடை போட்ட மாநிலம்: கொந்தளித்த மக்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரக்யா மாவட்டத்தில் இனி மூன்று மாதத்திற்கு யாரும் திருமணம் செய்யக் கூடாது என மாநில அரசு தடை விதித்துள்ளது  மக்களிடயே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஏற்கனவே திருமணத்துக்காக மண்டபம் . ஹோட்டல் போன்றவற்றில் புக்கிங் செய்யப்பட்டிருந்தால் அவற்றை ரத்து செய்யும்படி மாநில அரசு கூறியுள்ளது மக்களை கடும் கொந்தளில் ஆழ்த்தியுள்ளது.

அதுமடுமல்லாமல் இனி முன்று மாதத்திற்கு மாநிலத்தில்  யாரும் திருமணம் செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளதுதான் மக்களை விரக்திக்கு ஆளாக்கியுள்ளது.
 
அரசின் இந்த கட்டாய உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்கள்  சுப முகூர்த்தத்தில் குறித்த தேதியை மாற்றி வைத்து வருகிறார்கள்.