1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (23:06 IST)

சிறுவனின் தேசப்பற்று….பிரபல தொழில் அதிபர் வெளியிட்ட வைரல் வீடியோ

நாளை (நள்ளிரவு 12 மணி )நம் நாட்டில் 74 ஆவது சுதந்திர விழாவைக் கொண்டாடவுள்ளோம். இந்நிலையில் இன்று சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் பேசினார்.
 

இந்நிலையில், பிரபல மகேந்திர வாகனங்களின் தொழிலதிபர், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், ஒரு சிறுவன் நமது தேசிய கீதத்தைப் பாடி, தேசப் பற்றை வெளிப்படுத்துவது போன்ற வீடியோவை அரை மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.

அந்தச் சிறுவனின் உச்சரிப்பும் அவ்வளவு அழகாக இருப்பதாகப் பலரும் சிறுவனுக்குப் பாரட்டுத் தெரிவித்துள்ளார்.