1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Table explains How to exchange 500 and 1000 rupees

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எப்படி மாற்றுவது? - அட்டவணை விளக்கம்

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை எப்படி மாற்றுவது? - அட்டவணை விளக்கம்

Modi
நேற்று இரவு முதல் மக்கள் கையில் இருக்கும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்துள்ளார்.


 


மேலும், அந்த நோட்டுகளை வருகிற டிசம்பர் 31ம் தேதிக்குள், வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
 
ஆனால், இதுபற்றி தெளிவான தகவல்களை தெரிந்து கொள்ள முடியாமல், மக்கள் குழம்பியுள்ளனர். பணத்தை எப்போது, எங்கே, எவ்வளவு மாற்றுவது என்பது பற்றி குழப்பம் நீடித்து வரும் வேளையில், ஒரு அட்டவணை செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
 
அந்த அட்டவணையில் அனைத்து தகவல்களும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
About Writer
Murugan
அடுத்த கட்டுரையில்
சில்லரை பிரச்சனை எதிரொலி: சுங்கச்சாவடியில் இலவசமாக செல்லும் வாகனங்கள்