செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஜனவரி 2022 (20:15 IST)

சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வரின் மகன்!

பாஜகவை சேர்ந்த மனோகர் பாரிக்கர் கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தவர் மனோகர் பாரிகர்.

இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கணைய புற்று நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இயற்கை எய்தினார்.

இ ந் நிலையில் விரைவில் கோவாவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள  நிலையில், பாஜகவில் இருந்து மனோகர் பாரிகரின் மகன்  உத்பல் பாரிக்கர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.  எனவே அவர் சுயேட்சை வேட்பாளராக பானஜி தொகுதியில் போட்டுவதாக அறிவித்துள்ளார்.