தொடர்புடைய செய்திகள்
- சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்து வர்த்தகம்!
- இரண்டாவது நாளாக தொடர்ந்து உயரும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!
- இரண்டாவது நாள் சரிவுக்கு பின் சென்செக்ஸ் இன்று ஏற்றம்!
- சென்செக்ஸ் 57,000 புள்ளிகளுக்கு கீழ் வீழ்ச்சி!
- இரண்டாவது நாளாக தொடர்ந்து சரியும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!
ஆரம்பத்திலேயே 500 புள்ளிகள் சரிவு: இன்றைய சென்செக்ஸ் நிலவரம்
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மீண்டும் சரிந்துள்ளது.
நேற்று சென்செக்ஸ் ஓரளவு அதிகரித்த நிலையில் இன்று சுமார் 500 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்துள்ளது. இதனை அடுத்து 57400 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 158 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 230 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
