ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (18:39 IST)

உனக்கு எனக்கும் அது ஒரே மாதிரி இருக்கிறது ; சானியா மிர்ஷா கிளுகிளு பேட்டி

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஒருமுறை கொடுத்த பேட்டி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


 

 
பாலிவுட் நடிகை பிரணிதா சோப்ரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டியளித்தார். அப்போது அவர் சானியா மிர்சாவிற்கும், அவருக்கும் இடையே நடந்த ஒரு உரையாடலை பகிர்ந்து கொண்டார். 
 
உங்கள் வாழ்க்கையை சினிமாவாக எடுத்தால், அதில் நடிக்க எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு சானியா மிர்சா பிரணிதா சோப்ரா எனது என் பெயரை கூறியுள்ளார். அப்போது அவர் அமெரிக்காவில் இருந்தார். எனவே, விடிய காலை 3 மணி அளவில் என்னை தொலைப்பேசியில் அழைத்து பேசினார். 


 

 
அப்போது கூறிய அவர் “ நீ பார்ப்பதற்கு என்னைப் போலவே இருக்கிறார். மேலும் உனக்கும் எனக்கும் மார்பு ஒரே மாதிரி இருக்கிறது. இது இறைவன் நமக்கு அளித்த பரிசு. அதனால்தான் பேட்டியில் உன் பெயரைக் கூறினேன்” எனக் கூறினார். இது கேட்டு நான் சிரித்து விட்டேன். அன்றிலிருந்து நாங்கள் தோழிகள் ஆகிவிட்டோம் என பிரணிதா சோப்ரா கூறினார்.