தொடர்புடைய செய்திகள்
- மைதானத்தில் நீங்கள் ஒரு போராளி… விரைவில் மீண்டு வருவீர்கள்- சச்சின் உருக்கமான டிவீட்!
- ஒரே டைம்ல ரெண்டு போட்டி..! இப்படி சொன்னா எப்படி? – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி!
- பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இன்சமாமுக்கு திடீர் நெஞ்சுவலி!
- இணையத்தில் மோதிக் கொள்ளும் கோலி – தோனி பேன்ஸ்!
- வெற்றிப்பாதைக்கு திரும்புமா கோலி படை… இன்று சி எஸ் கேவுடன் மோதல்!
வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த இந்தியர்கள்! – பட்டியலில் சச்சின் டெண்டுல்கர்!
வெளிநாடுகளில் அதிகமான சொத்துக்குவித்த இந்தியர்களின் பட்டியலில் சச்சின் பெயர் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2015ம் ஆண்டில் உலகளவில் வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்தவர்கள் குறித்து வெளியான பனாமா பேப்பர்ஸ் ஆவணம் உலகையே பரபரக்க செய்தது. அந்த வகையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம் வெளியாகியுள்ளது உலக கோடீஸ்வரர்களில் பலருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வெளிநாடுகளில் ரகசியமாக பல கோடி ரூபாய் முதலீடு செய்த மற்றும் சொத்துக்களை வாங்கி குவித்தவர்களின் பட்டியலில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அதிகமான கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் சச்சின் பெயர் அடிப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
