தொடர்புடைய செய்திகள்
- கோவிட்: மாடர்னா தடுப்பூசியின் வடிவத்தை சொந்தமாக தயாரிக்கும் ஆப்ரிக்கா
- கொரோனா தடுப்பூசிகள் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றலை குறைக்கிறதா?
- தடுப்பூசி போட்டிருந்தால் டிக்கெட்டில் சலுகை! – இண்டிகோ அசத்தல் அறிவிப்பு!
- 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் காலாவதியாகிறதா? அதிர்ச்சி தகவல்
- தடுப்பூசி செலுத்தாத 3 ஆயிரம் ஊழியர்கள் டிஸ்மிஸ்?
சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி அறிவிப்பு!
ஒவ்வொரு தமிழ் மாதமும் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்படும் என்ற நிலையில் மாசி மாதத்திற்கான சபரிமலை கோயில் நடை திறப்பு குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்ரவரி 12ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
சபரிமலை கோயில் திறக்கப்பட்ட உடன் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக 2 தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
