1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (19:48 IST)

தவறுதலாக கோடிக்கணக்கில் வந்த பணம்.. ஒரே நாளில் செலவு செய்த இளைஞர்

money
தவறாக வங்கி கணக்கிற்கு வந்த கோடிக்கணக்கான ரூபாயை ஒரே நாளில் கேரள இளைஞர் ஒருவர் செலவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவை சேர்ந்த நிதின் என்ற இளைஞரும் வங்கிக் கணக்கில் திடீரென 2.44 கோடி பணம் வந்தது. இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த நிதின் தனது கடனை எல்லாம் மறைத்துவிட்டு ஐபோன் உள்பட ஆடம்பர செலவுகளை செய்து ஒரே நாளில் காலியாகி விட்டார்
 
இந்த நிலையில் மறுநாள் வங்கி அதிகாரிகள் அவரை தொடர்பு கொண்டபோது அவர் முழு பணத்தையும் செலவு செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நிதின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 
 
Edited by Siva