1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (10:01 IST)

தெலங்கானாவில் ரூ.1,000 அபராதம் - எதற்கு தெரியுமா?

தெலங்கானாவில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவிப்பு. 

 
நேற்று பிரதமருடனான ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர் ராவ் , தெலங்கானாவில் வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் 1,000 ருபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை, காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.