வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:30 IST)

'வந்தே பாரத் ரயில் விபத்து.. எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு!

Vandhe Bharat
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பார்த் ரயில் நேற்று மாடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்பதும் இதனால் இந்த ரயில் பலத்த சேதம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்யப்பட்ட நிலையில் எருமை மாடுகள் மீது மோதியதில் வந்தே பராத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது 
 
இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர்களான எருமை மாடுகளின் உரிமையாளர்கள் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியானதும் 
 
குஜராத் மாநிலம் மணி நகர் அருகே தண்டவாளத்தின் குறுக்கே இருந்த மாடுகள் மீது ரயில் மோதியதை அடுத்தே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva