திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 2 ஜூன் 2022 (19:55 IST)

424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும்: பஞ்சாப் அரசு அறிவிப்பு!

Punjab
424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது 
 
சமீபத்தில் பிரபலங்களுக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பை விலக்கியதை அடுத்து பாடகர் சித்து மூசேவாலா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
 
 இதற்கு அவருடைய பாதுகாப்பு திரும்பப் பெற்றது காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது 
 
இதனை அடுத்து மீண்டும் விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது . ஏழாம் தேதி முதல் 424 விஐபிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அளிக்கபடும் என தெரிவித்துள்ளது