1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Police complaints that rats drink beer

சரக்கடிக்கும் எலிகள்: பீகார் போலீஸார் குற்றச்சாட்டு!!

எலிகள்
பீகார் மாநிலம் முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


 
 
சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுக்கள் தயாரிக்கப்பட்டும், சாராயங்கள் மற்றும் பீர்கள் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றன. இதனை கண்டறிந்து பறிமுதல் செய்யும் காவல்துறையினர் காவல்நிலைய கிடங்கில் வைத்துவிடுவது வழக்கம்.
 
பறிமுதல் செய்யப்படும் மதுக்களை எலிகள் குடித்துவிடுவதாகவும், பாட்டில்களை உடைத்துவிடுவதாகவும் காவல்துறையினர் தங்கள் உயரதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
காரணமின்றி வெளியாகும் ரத்தம்; 7 வயது சிறுமி அவதி: அதிர்ச்சி வீடியோ!!