தொடர்புடைய செய்திகள்
- வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்: சென்னைக்கு ஆபத்தா?
- குஜராத்தை உருக்குலைத்த டவ்தேவ் புயல்: அதிர்ச்சி புகைப்படங்கள்
- கொரோனோ சீற்றத்துக்கு நடுவில் டோக்டே புயல் சீற்றத்தை எதிர்கொள்ளும் குஜராத், மகாராஷ்டிரா
- இன்று இரவு கரையை கடக்கும் டவ்-தே! – முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!
- மணிக்கு 185 கிமீ வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடக்கும் டவ்-தே !
டவ்-தேவ் புயலால் 6 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு: பிரதமர் இன்று நேரில் ஆய்வு
சமீபத்தில் அரபிக்கடலில் உருவான டவ்-தேவ் புயல் கேரளா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் பெரும் சேதம் அடைந்தன என்றும் தகவல்கள் வெளிவந்தன
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி குஜராத் மாநிலத்தில் டவ்-தேவ் புயால் 6 ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் மீண்டும் மின்சாரம் வழங்க மின் துறையினர் இரவு பகலாக பணி செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் டவ்-தேவ் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை இன்று பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இன்று அவர் குஜராத் செல்லவிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
