வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (13:40 IST)

மாதம் ரூ.50,000 க்கு மேல் பென்சன் திட்டம் !

ஒரு பென்சன் திட்டம் குறித்த தகவல் இணையதளத்தில் டிரெண்டிங்க் ஆகி வருகிறது. 

ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை எப்படி ஈட்டுவது என்பது குறிட்து ஒரு    பென்சன் திட்டம் வெளியாகியுள்ளது.

அதில்,  நீங்கள் 21 வயதில் முதலீடு செய்யத் தொடங்கி மாதம் ர்ய்ய்.4500 தொகையை  60 வயது வரை தொடர்ந்து 39 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் சேமிப்பு ஆண்டிற்கு ரூ.17 லட்சம் ஆகும். இதற்கு 10% வருமானம் கொடுப்பட்டால் முதிரிவுத் தொகை கோடியைத் தாண்டும். அதாவது ஊதியம் பெறும்போது, மாதம் ரூ.9,848 ஓய்வூதியமாகப் பெறுவீர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் சேர விரும்பமுள்ளவர்கள் http://enps.nsdl,com/eNPS/NationalaPensionSystem.html  இணையதளத்திற்குச் சென்று அதில் கேட்கப்படும் விவரங்களை பதிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.