திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (21:56 IST)

சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில் ஏறி தாவாரம் பாடும் பிரச்சனையில் போராட்டங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் மறுக்கபப்ட்ட விவகாரத்த்ல் அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் போராட்டம் நடத்த இருந்த நிலையில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.