தொடர்புடைய செய்திகள்
- அட்லீக்கு என்ன குழந்தை தெரியுமா? புகைப்படத்துடன் ஹேப்பி நியூஸ் கூறிய பிரியா!
- மாளவிகா மோகனனின் அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலிஷ் போட்டோஷூட்!
- சென்னை - காஷ்மீர்.. தளபதி 67 படக்குழுவினர்களுக்காக தனி விமானம்!
- நவீன ஆயுதம்லாம் இல்ல.. இருக்கத வெச்சு சமாளிங்க! – ஜோ பைடன் அலட்சியம்! உக்ரைன் அதிர்ச்சி!
- நடுவானில் விமான ஊழியர்களை சரமாரியாக தாக்கிய பெண்.. அதிர்ச்சி சம்பவம்
நடுவானில் விமானத்தில் வந்த புகை.. பயணிகள் அதிர்ச்சி..!
துபாயில் இருந்து கேரளா வந்த விமானத்தில் கழிவறையில் இருந்து திடீரென புகை வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விமானம் ஒன்று கேரள மாநிலம் கொச்சிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக கழிவறையை திறந்து பார்த்தபோது அங்கு பயணி ஒருவர் புகை பிடித்ததை அடுத்து அந்த பயணியை எச்சரிக்கை செய்த விமான ஊழியர்கள், கொச்சியில் விமானம் தரையிறங்கியதும் அந்த பயணியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்
போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கழிவறையில் இருந்து புகை வந்ததால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
