1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Online Banking Services Halted - SBI Notification

ஆன்லைன் வங்கி சேவைகள் நிறுத்தம் - எஸ்.பி.ஐ அறிவிப்பு

ஆன்லைன் வங்கி சேவை
இந்தியாவில் பிரபல வங்கியான எஸ்.பி.ஐ ஒருநாள் மட்டும் ஆன்லைன் சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
 
டிசம்பர் 11  ஆம் தேதி இரவு 11;30 முதல் அதிகாலை  4;30 மணி வரை எஸ்.பி.ஐ வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்காது என எஸ்.பி.ஐ நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் வழக்கமான தொழிநுட்ப பணிகள் காரமாக ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்படுவதாக எஸ்.பி.ஐ வங்கி அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்