தொடர்புடைய செய்திகள்
- மகாராஷ்டிராவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து! – மீட்பு பணிகள் தீவிரம்!
- யோகி ஆதித்யநாத் சென்ற விமானம் விபத்து? – உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!
- லாரி மீது கல்லூரி பேருந்து மோதி விபத்து….13 மாணவிகள் படுகாயம்
- ரஷ்ய ராணுவ சரக்கு விமானம் விபத்து! ; 3 பேர் பலி!
- பட்டாசு ஆலையில் விபத்தில் மூவர் பலி: பாமக தலைவர் இரங்கல்
ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த 4 பேர் பலியானதாக வந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பையில் ஓஎன்ஜிசி ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்க முயன்றபோது திடீரென கடலில் விழுந்தது
இதனை அடுத்தே இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் பலியாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது
9 பேருடன் சென்ற இந்த ஹெலிகாப்டர் கடலில் கச்சா எண்ணெய் எடுக்கும் அமைப்பு அருகே விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
