காஷ்மீர் டூ கன்னியாக்குமரி; 8 நாட்கள் சைக்கிள் பயணம்! – புதிய சாதனை படைத்த சிறுவன்!

cycle
Prasanth Karthick| Last Modified ஞாயிறு, 22 நவம்பர் 2020 (10:40 IST)
கொரோனா காலத்திலும் காஷ்மீர் இளைஞர் ஒருவர் குற்கிய நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பயணித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

நாசிக் பகுதியை சேர்ந்த 17 வயதான ஓம் மகாஜனுக்கு சைக்கிள் ஓட்டுவதில் தீராத விருப்பம். சைக்கிள் ஓட்டுவதை கொண்டு ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என விரும்பிய அவர் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை சைக்கிளிலேயே பயணிக்க முடிவெடுத்துள்ளார்.

இதற்காக காஷ்மீரிலிருந்து கிளம்பிய அவர் 8 நாட்கள் 7 மணி நேரம் பயணித்து கன்னியாக்குமரியை வந்தடைந்துள்ளார். காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை மிக குறுகிய காலத்தில் சைக்கிளில் பயணித்ததாக புதிய சாதனையை படைத்துள்ளார் ஓம் மகாஜன்.இதில் மேலும் படிக்கவும் :