தலைவியின் பயோபிக் படம் ரிலீஸ் அன்று....சசிகலா படம் ரிலீசாகும் - ராம் கோபால் வர்மா

ramgobalvarma
Sinoj| Last Updated: சனி, 21 நவம்பர் 2020 (23:31 IST)

இந்தி சினிமாவில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் ரஹ்மானை அறிமுகம் செய்தவரும் இந்தியாவில் சிறந்த இயக்குநர் என்று பெயரெடுத்தவருமான ராம்கோபால் வர்மா. தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், சசிகலா என்ற படத்தை நான் இயக்கவுள்ளேன். இது எஸ் என்ற பெண்ணும் எ பெண்ண ஆணும் ஒருதலைவரை என்ன செய்தார்கள் என்ற கதை இது. அந்த ததலைவியின் பயோபிக் படம் வெளியாகும் அன்றே இப்படமும் வெளியாகும் எனத்தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :