டீச்சரை கதற கதற கற்பழித்த கவுன்சிலர்... மும்பையில் கொடூரம்!!!

girl abuse
Last Modified புதன், 10 ஏப்ரல் 2019 (15:54 IST)
மும்பையில் பள்ளி ஆசிரியை ஒருவரை கவுன்சிலர் மிரட்டி பலவந்தமாக கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பையை சேர்ந்த ராமஷிவ் யாதவ் என்ற கவுன்சிலர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆசிரியை ஒருவரை மிரட்டி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்துள்ளார். இதனை காண்பித்து மிரட்டி அவரை அவ்வப்போது தனது பாலியல் இச்சைக்க்கு ஆளாக்கியுள்ளார்.
 
பொறுத்து பொறுத்து பார்த்த ஆசிரியை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் ராமஷிவ் யாதவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :