1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 ஜூன் 2021 (22:52 IST)

இருசக்கர வாகனத்தின் விலை குறைந்தது …

இருசக்கர  வாகனத்தின்  விலை குறைந்தது …
உலகில் பெரும்பாலான இளைஞர்களைக் கவர்ந்துள்ளது இருசக்கர வாகனம். பெருப்பாலான நாடுகளிலும் இந்த இருசக்கர வாகனத்தில் விற்பனை வேகமாக அதிகரித்து வந்த நிலையில்,. கொரோனா தொற்றுப் பரவலால் விற்பனை மந்தமாகியுள்ளது.

இந்நிலையில், யமஹா நிறுவனத்தின் FZS 25 பைக்கின் விலை ரூ.19,300ம், FZ25 பைக்கின் விலைகள் ரூ.18,800 குறைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த விலை குறைப்பு உடனடியாக சந்தைவிலையில் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.