தொடர்புடைய செய்திகள்
- கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...
- திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..
- ஒரு எம்.பி சீட் வேணும்!.. அதிமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் தேமுதிக!...
- ஒரு பக்கம் மகளிர் உரிமைத்தொகை அட்வான்ஸ்.. இன்னொரு பக்கம் கிரிக்கெட் பேட்.. அதிமுக, திமுகவின் தேர்தல் உத்திகள்..!
- ராமதாஸுக்கு கூட்டணி கதவை சாத்திய பழனிச்சாமி!.. நடந்தது என்ன?..
2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..
2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளில் வேகமாக செயல்பட்டு வரும் நிலையில் திமுக இன்னும் தேர்தல் பணிகளில் வேகம் காட்ட வில்லை. புதிதாக கட்சி தொடங்கிய விஜய் கூட தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறார். பல நாட்களுக்கு முன்பே தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு கொடுக்கப்பட்டு விட்டது..
ஆனால், திமுக வேட்புமனு தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் இருந்தது, ஒருபக்கம் தொகுதி பங்கீடு குறித்தும் தனது கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருக்கிறது.
ஒருவழியாக வருகிற 23ஆம் தேதி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை திமுக துவங்கவிருக்கிறது..
இந்நிலையில்தான் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கு பிப்ரவரி 20ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை விருப்பமனு பெறப்படும் என திமுக தற்போது அறிவித்திருக்கிறது. பொது தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனி தொகுதிக்கு 15,000 விருப்பமனு கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் திமுக தலைமை அறிவித்திருக்கிறது.