மத்திய கல்வி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி !

Sinoj| Last Updated: செவ்வாய், 1 ஜூன் 2021 (15:51 IST)

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்தியில் மோடியின் தலைமையிலான பாஜக அரசு 7 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்துள்ளது.
இந்த அமைச்சரவையில் இடம்பெற்றவர் ரமேஷ் பொக்ரியால். இவர் மத்திய கல்வி அமைச்சராகாப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவருக்கு சமீபத்தில் கொரொனா தொற்று ஏற்பட்டது.
அதிலிருந்து மீண்ட அவர் தற்போது தொற்றுக்குப் பிந்தைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :