1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 10 டிசம்பர் 2021 (21:21 IST)

மகனுக்காக சிறுநீரகத்தை வழங்கிய தாய்

இந்த உலகில் தாயின் அன்புக்கும் தியாகத்திற்கும் ஈடு, இணை எதுவுமில்லை. அந்த வகையில் ஒரு ஒரு தாய் தனது மஹானுக்கான சிறுநீரகத்தை தனமாக வழங்கியுள்ளார். 
 
லால்குடியைச சேர்ந்த தாய் ஒருவர் இரண்டு சிறு நீரகங்களையும் இழந்த தனது மகனுக்கான தனது சிறு நீரகத்தை தானம் செய்துள்ளார்.
 
பெற்ற தாய் தனது மகனுக்காக சிறுநீரகத்தை தானம் செய்துள்ள சம்பவம் பெரும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
 
மேலும், இந்த மருத்துவ சிகிச்சை  மேற்கொண்ட மருத்துவர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.