1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 1 டிசம்பர் 2021 (19:10 IST)

வலிமை படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.  
 
சமீபத்தில் நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி சாதனை படைத்தது. இந்நிலையில் வலிமை படத்தின் இரண்டாவது பாடல் மதர் சாங் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.