1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2022 (20:15 IST)

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Pinarayi Vijayan
கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சந்தித்துள்ளார்
 
கேரளாவில் நடைபெறும் தென்மண்டல கவுன்சிலின் முப்பதாவது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருவனந்தபுரம் சென்றார்
 
இந்த கூட்டத்தில் கேரளா ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் 
 
இந்த நிலையில் தென் மண்டல கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் சந்தித்து திராவிடம் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.