ஒரே நாளில் கோடீஸ்வரர்... லாட்டரி சீட்டில் ஊழியருக்கு 12 கோடி பம்பர் பரிசு

lottory prize
Sinoj| Last Modified திங்கள், 21 செப்டம்பர் 2020 (17:17 IST)

லாட்டரி சீட்டு விற்பனை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தடை செய்யப்பட்டாலும்
கேரளாவில் லாட்டாரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை
கடந்த திருவோணம் பண்டிகைக்கான பம்பர் பரிசுகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

அதில், 24 வயது இளம் வாலிபரான ஆனந்து விஜயனுக்கு இந்தப் பரிசான ரூ. 12 கோடி கிடைத்துள்ளது. கோயில் ஊழியராக அவரை ஒரேநாளில் கோடீஸ்ரராக உயர்த்தியுள்ளது. இதனால் அவருக்குப் பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்இதில் மேலும் படிக்கவும் :