1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (20:24 IST)

ஊழியர்களுக்கு பல கோடிகளை வாரிக் கொடுத்த நிறுவனர் ! இன்ப அதிர்ச்சியில் ஊழியர்கள்

ஊழியம் கொடுப்பதே பெரிய பாடாக இருக்கு இந்தக் காலத்தில் தனது ஊழியர்களுக்கு 6 மில்லியன் டாலர்களுக்கு நிகரான பங்குகளை சுமார் (ரூ.44 கோடி ) கொடுத்து அசத்தி உள்ளார் நிகோலா கார்பரேசன் நிறுவனரும் தலைவருமான டுரெசர் மில்டன்.

இந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகங்களை வடிவமைப்பது தயாரிப்பது  போன்ற பணியகள் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனர் தான் ஏற்கனவே கூறியுள்ளதன் படி தனது 50 ஊழியர்களுக்கு ரூ.40 கோடி மதிப்புள்ள பங்குகளைக் கொடுத்துள்ளார்.

அதனால் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மாஸ்டர் படத்தைப் பார்த்து வியந்து பாராட்டிய விஜய்!!