ரயில்வே ஊழியரைக் கட்டி வைத்து அடித்த தமிழ் நடிகர்

crime
Sinoj| Last Modified வியாழன், 3 செப்டம்பர் 2020 (20:42 IST)

தமிழ் நடிகர் ஒருவர் ரயில்வே ஊழியரைக் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர்
ரயில்வேயில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்,
மறைந்த நடிகர் அலெக்சின் மருகனும் நடிகருமான ஜெரால்டிடன் அவர்
35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். கொரொனா வைரஸ் காரணமாக அதைக் கொடுக்க முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகம் பணி முடிந்து வீட்டுக்கு வரும்போது 3 பேர் அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஜெரால்ட் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இநத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :