தொடர்புடைய செய்திகள்
- உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்...பலி எண்ணிக்கை உயர்வு ! ஐ.நா., எச்சரிக்கை!
- யுக்ரேன் போர்: ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் - 22 பேர் பலி
- ரஷ்யாவிடமிருந்து மீண்டும் சுதந்திரம் பெறுவோம்! – உக்ரைன் சுதந்திர விழாவில் அதிபர் பேச்சு!
- எத்தனை குழந்தைகள் பலியோ? உக்ரைன் - ரஷ்யா போரால் UNICEF வருத்தம்!
- 6 மாதங்களை நிறைவு செய்யும் உக்ரைன் – ரஷ்யா போர்! – 1.50 கோடி மக்களின் கதி என்ன?
முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்!
முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கோர்பசேவ் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்!
முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கோர்பசெவ் காலமானார் என்ற தகவலை அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 91.
கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை சோவியத் யூனியன் தலைவராக இருந்தார் என்பதும் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது அவரது ஆட்சியில்தான் என்பதும் சோவியத் யூனியன் துண்டுதுண்டாக பிரிந்து கலைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
மிக்கைல் ஆட்சியின்போது தான் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசு ஆகியது. சோவியத் யூனியன் பொருளாதாரம் பணவீக்கம் மற்றும் விநியோக பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மிக்கைல் மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்தினார்.
மேலும் மிக்கைல் ஆட்சிக் காலத்தில் பத்திரிகை மற்றும் கலாச்சாரத்திற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . 1990 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மிக்கைல் வயது முதுமை காரணமாக மரணம் அடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன மற்ற பள்ளி
அடுத்த கட்டுரையில்
