1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (20:10 IST)

உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொண்ட ஆண்கள் – பெண்கள் ! பரவலாகும் வீடியோ

உருட்டுக் கட்டைகளால் தாக்கிக் கொண்ட ஆண்கள் – பெண்கள் ! பரவலாகும் வீடியோ
கேரள மாநிலம் ஆலப்புலா மாவட்டத்திற்கு உட்பட்ட ஆராட்டுப் புழா பகுதியில் ஒரு மாற்றுத்திறனாளி பெண் செல்வதற்கு என தனிப்பாதை இருந்துள்ளது.

அவ்வழியே அப்பெண் செல்வதற்கு அதே பகுதியில் உள்ள இன்னொரு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஒரு பிரிவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வாய்த்தகராறு முற்றி அது  சண்டையில் முடிந்துள்ளது. அதாவது இரு பிரிவினரும் உருட்டுக் கட்டைகளால் ஒருவரை ஒருவார் தாக்கிக் கொண்டன்ர். இதில் பெண்களும் அடக்கம். இதுகுறித்து அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சமரசம் செய்து காயமடைந்தவர்களை மருந்துவமனையில் சேர்ந்து பிரச்சனைகளுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அப்பகுதியினர் சண்டை போடும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.