திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2020 (21:54 IST)

மாற்றுத்திறனாளி மீது மோதிய கார் ! பரவலாகும் வீடியோ

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு மாற்றுத்திறனாளி வாலிபரை ஒரு பெண் அழைத்துக்கொண்டு சென்றார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த  ஒன்று அவர்கள் மீது மோதியது.  இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல்லில் மாற்றுத் திறனாளி ஒருவருடன் ஒரு பெண் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று இருவர் மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசியெறியப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாகி வருகிறது.