திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (18:15 IST)

நடுவானில் எரிபொருள் நிரம்பும் போர் விமானங்கள்... இணையதளத்தில் வைரல்

நம் இந்திய ராணுவத்தில் முக்கியமான படைப்பிரிவு விமானப்படை. கடந்த 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்த முக்கிய பங்காற்றியது விமானப்படைதான்.

அப்போதைய நிலையிலிருந்து இந்திய ராணுவம் பல்வேறு நவீன கருவிகளை போர்க்கருவிகளை,விமானங்களைப் பயன்படுத்தி உலகில் சிறந்த ராணுவமாக விளங்குகிறது.

இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு என்று வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் நடுவானில் எரிபொருள் நிரம்பும் வீடியோ மற்றும் போட்டோக்கள் தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.