1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. megalaya flood, bridge broken

மேகாலாயா: கனமழை பெருவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்!

megalaya
மேகாலாயா: கனமழை பெருவெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட மரப்பாலம்!
மேகாலயா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அம்மாநிலத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
இதனால் தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் மேகாலய மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மரப்பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
மலைப்பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த இந்த மரப்பாலம் வெள்ளம் காரணமாக அடித்துச் செல்லப்பட்டதாகவும் இதனால் இரண்டு ஊர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அவதி யில் உள்ளனர்
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
எல்ஐசி பங்குகளால் ரூ.1.40 லட்சம் கோடி இழப்பு! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி