செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:47 IST)

பி.எப்.ஐ அமைப்புக்கு தடை: முன்னாள் உபி முதல்வர் மாயாவதி கண்டனம்

Mayawati
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தடை செய்யப்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் சீமான் உள்பட ஒருசில கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த வகையில் முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை கண்டனம் தெரிவித்துள்ளார் 
 
சட்டசபை தேர்தலுக்கு முன் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் நாடு முழுவதும் தடை செய்திருப்பது அரசியல் சுயநலம் கொண்ட நடவடிக்கை என்றும் மக்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்