வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (18:28 IST)

வெற்றிமாறன் தயாரிப்பில் பிரபல ஓடிடிக்காக பேட்டைக்காளி வெப் தொடர்!

பேட்டைகாளி என்ற ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.

ஜல்லிக்கட்டு சம்மந்தமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தை விரைவில் இயக்க உள்ளார். இந்நிலையில் இப்போது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து பேட்டைக்காளி என்ற வெப் தொடரை ஆஹா ஓடிடிக்காக தயாரிக்க உள்ளார்.

இந்த தொடரை ராஜ்குமார் இயக்க, கிஷோர் மற்றும் கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை மேற்பார்வையில் இந்த வெப் தொடர் உருவாக உள்ளது.